Shahrukh Khan About Atlee Movie
Shahrukh Khan About Atlee Movie

உங்களின் நடித்த படம் அட்லி ஒருவர் என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.

Shahrukh Khan About Atlee Movie : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரின் அடுத்த படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இதற்கான கதை விவாதம் மட்டுமே நடந்து வருவதாகவும் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது.

விஜய் டிவிக்கு செக் வைத்த விவாத நிகழ்ச்சி.. எச் ராஜா பதிவிட்ட பரபரப்பு ட்வீட்.!

இந்த நிலையில் ஷாருக்கான் தன் வீரர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் உரையாற்றினார். ரசிகர்களுக்கு கேட்ட அத்தனை கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

அப்போது ரசிகர்கள் உங்களின் அடுத்த படம் யாருடன் என மூன்று இயக்குனரின் பெயரை குறிப்பிட்டு கேட்டுள்ளார். அதில் இயக்குனர் அட்லி பெயரும் இடம் பெற்றிருந்தது.

இதற்கு ஷாருக்கான் கவலைப்படாதீர்கள் எனக்கு வரும் கதை ஸ்கிரிப்ட் எல்லாம் உங்களுக்கு அனுப்புகிறேன். நிச்சயம் அனைவரிடமும் படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.