H Raja Tweet About Vijay TV
H Raja Tweet About Vijay TV

விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு விழாவில் நிகழ்ச்சியால் அந்த சேனலுக்கு நடந்தவற்றைப் பற்றி பதிவிட்டுள்ளார் எச் ராஜா.

H Raja Tweet About Vijay TV : தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சேனல்களில் பெரும்பாலும் செய்திகள் வாசிக்கப்படுவது வழக்கம்.

ஒரு காலத்தில் விஜய் டிவியில் செய்திகள் வாசிக்கப்பட்டு வந்தது. கடந்த 2004ல் வாரிசு அரசியல் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இவங்களுக்குள்ள எப்படி செட் ஆகும்? சிம்புவின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்? – வெளியான ஷாக்கிங் தகவல்!

டாக்டர் மகன் டாக்டர் ஆகக் கூடாதா என்ன? டாக்டருக்கு படித்தால் ஆகலாம். ஆனால் தயாநிதி மாறனின் அப்பா இறந்ததும் அவரது தொகுதியின் எம்பி ஆனார். உடனே கேபினட் அமைச்சர் ஆனார் என அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டது.

இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் அந்த சேனலின் செய்தி உரிமை ரத்து செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது என்று பதிவிட்டுள்ளார் எச் ராஜா.

இந்த பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.