நெஞ்சு வலியால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்..!
திடீர் நெஞ்சு வலியால் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணமடைந்துள்ளார்.

Director Bharathiraja’s son Manoj Bharathiraja passes away
தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Director Bharathiraja’s son Manoj Bharathiraja passes away