ஹோலி பண்டிகையை அசத்தலாக கொண்டாடிய தர்ஷா குப்தா..!

Web Ads

ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா.

Darsha Gupta celebrated Holi in a stunning way..!
Darsha Gupta celebrated Holi in a stunning way..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Web Ad 2

அதனைத் தொடர்ந்து தற்போது சில மாதங்களுக்கு முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இன்று ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கலர் பொடிகளை பூசிக்கொண்டு அசத்தலாக கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)