Darbar Updates
Darbar Updates

Darbar Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

தொடக்கத்திலேயே சூர்யா 38 படத்துக்கு இப்படியொரு சிக்கலா? சர்ச்சையில் சிக்கிய சூர்யா!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.நேற்று இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ரஜினி, கமல் படங்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் – முழு விவரம் உள்ளே!

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி நயன்தாராவுடன் யோகி பாபுவும் இப்படத்தில் நேற்று இணைந்துள்ளாராம்.

Darbar Updates

இவரும் ரஜினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மம்மூட்டியுடன் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் – வைரலாகும் புகைப்படம்.!

பேட்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதேபோல் பேட்ட செண்டிமெண்ட் காரணமாக தர்பார் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.