COVID 19 Update 04.06.20
COVID 19 Update 04.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 04.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

நீங்க ரொம்ப லேட்.. இது ஒல்டு டிரெண்ட் – வீடியோ வெளியிட்ட மாஸ்டர் பட நடிகையை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

மேலும் தமிழகத்தில் இன்று 12 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 14,901 ஆக உயர்ந்திருப்பது நிம்மதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,04,107 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,075 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.