டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் ராய் லட்சுமி.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராய் லட்சுமி. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இவர் தமிழில் கற்க கசடற, ரகசிய சினேகிதனே, தாம் தூம், நீயா 2, அரண்மனை, இரும்பு குதிரை, தாண்டவம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிங்க் நிற டைட்டான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.