Andrea Video Trolls
Andrea Video Trolls

நீங்க ரொம்ப லேட், இது ஓல்ட் ட்ரெண்ட் என வீடியோ வெளியிட்ட மாஸ்டர் பட நடிகையை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Andrea Video Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. பன்முக திறமைகளைக் கொண்ட இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

என்னை அறிந்தால் 2 படத்தின் கதையை ரெடி.. ஆனால் அருண் விஜய்க்கு பதில் முரட்டு வில்லன் – கௌதம் மேனன் வெளியிட்ட பரபர அறிவிப்புகள்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடித்து பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

அதேபோல் பல படங்களில் மட்டும் நடிப்பேன் கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இலங்கைக்கு எதிராக மாஸ்டர் படத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளார்.

அதே சமயம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில்அடிக்கடி வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டலகோனா காபி போட்டு அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெற்றி மாறனின் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கப் போகும் ஜிவி பிரகாஷ் – வில்லனாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

டல்கோனா காபி ட்ரெண்டாகி மாதக் கணக்கில் ஆகிவிட்டன. இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா அதனை தயாரித்து வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஒல்டு டிரெண்ட்.. எப்போவோ பார்த்தாச்சு என அவரைக் கலாய்க்கின்றனர்.

https://www.instagram.com/p/CA7mf1MA3j0/?igshid=11mjkuy4x5ygg

ஆண்ட்ரியா மாஸ்டர் படத்தில் நடித்ததால் விஜயிடம் என்று நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் மாஸான கார் சேசிங் காட்சி உள்ளதாக அவர் தான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.