கூலி படத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

Web Ads

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

coolie movie latest update viral

coolie movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசனின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக கமலிடம் பேச்சுவார்த்த நடைபெற்று வருகிறதாகவும் சொல்லப்படுகிறது.இதற்கு சம்மதித்தால் இந்த படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல்ஹாசன் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

coolie movie latest update viral

coolie movie latest update viral