மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை ரி கிரியேட் செய்த குரேஷி.. வைரலாகும் வீடியோ..!

Web Ads

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது போல வீடியோ வெளியிட்டுள்ளார் குரேஷி.

cook with comali kureshi latest video viral

cook with comali kureshi latest video viral

மெஹந்தி சர்க்கஸ் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.சினிமா துறையில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையல் துறையில் மாஸ் காட்டி வருகிறார். பெரும்பாலான விஐபி வீட்டு நிகழ்ச்சிகளுக்கு இவரே சமையலாளர்களை எடுத்து செய்து வருகிறார்.

Web Ad 2

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இரண்டாவது மனைவிக்கு ரொமான்டிக் வீடியோ ஒன்று வெளியிட்டு நலம் விசாரித்து இருந்தார்.

இந்த நிலையில் காமெடி நடிகர் ஆன குரேஷி மாதம்பட்டி ரங்கராஜ் பேசியது போல அவரது மனைவிக்கு ஓனம் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.