Chinmayi

Chinmayi Tweet : நீ வைரமுத்துவையே கல்யாணம் பண்ணிக்கோ. அதான் ஒரே தீர்வு என கூறிய நெட்டிசனுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி பாடகியாக சின்மயி மீ டு என்ற பெயரில் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

’தளபதி 63’ சர்ச்சை – அதட்டிய விஜய்; பணிந்த அட்லி – முழு விவரம் உள்ளே!

குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சின்மயியின் இந்த தொடர் செய்கையால் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது உனக்கு இதே தான் வேலையா? இதுக்கு பேசாம வைரமுத்துவையே கல்யாணம் பண்ணிக்கோ அது தான் ஒரே தீர்வு என கூறியுள்ளார்.

அதற்கு சின்மயி என்னவொரு ஐடியா என கூறியது மட்டுமில்லாமல் தனக்கு விருப்பமில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

,

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.