Chandraleka Swetha | Vijay Deverakonda | chandralekha Serial | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Chandraleka Swetha :

Chandraleka Swetha  : லிப் லாக் கொடுப்பதில் யாரு பெஸ்ட் ஆக்டர் எனவும் சிறந்த கவர்ச்சி நாயகி யார் எனவும் சந்திரலேகா சீரியல் நடிகையான ஸ்வேதா ஓப்பனாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆழ்வார் படத்தில் நடித்திருந்தவர் ஸ்வேதா. இந்த படத்தை தொடர்ந்து வள்ளுவன் வாசுகி,

இதயம் திரையரங்கம், கூட்டான் சோறு என சில படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் சந்திரலேகா சீரியல் தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

OPS மகன் குறித்து சர்ச்சை ட்வீட், போட்ட வேகத்தில் நீக்கிய நடிகை – எதுக்கு இப்படி?

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல கேள்விகளுக்கு ஓபனாக பதில் கூறியுள்ளார். பெஸ்ட் லிப் லாக் கிஸ்ஸர் யார் என கேட்டதற்கு டக்குனு விஜய் தேவரகொண்டா என கூறியுள்ளார்.

லிப் லாக் கிஸ் கொடுப்பதில் பெஸ்ட் இவர் தான் - சந்திரலேகா ஸ்வேதா ஓபன் டாக்.!

மேலும் சிறந்த கவர்ச்சி நடிகை யார் என கேட்டதற்கு உடனே சன்னி லியோன் தான் எனவும் பதில் கூறியுள்ளார்.