Blue Sattai Maran Movie Update
Blue Sattai Maran Movie Update

ப்ளூ சட்டை மாறன் இயக்கி வரும் முதல் படத்தின் ஹீரோ யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

Blue Sattai Maran Movie Update : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை மோசமாக விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.

இவரின் விமர்சனங்களால் ரசிகர்கள் பலர் முடிந்தால் நீங்கள் ஒரு படத்தை இயக்கி காட்டுங்க என சவால் விட அந்த சவாலை ஏற்று தற்போது ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் மாறன்.

மாஸ்டர் இன்டெர்வல் காட்சி குறித்து வெளியான தகவல், படம் செம மாஸா இருக்கும் போலயே, ஆனால்? – இதோ விவரம்.!

அதெல்லாம் சரி இந்த படத்தின் ஹீரோ யார் என்ற கேள்வி அனைத்து ரசிகர் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த படத்தின் ஹீரோவும் ப்ளூ சட்டை மாறன் தான் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொரானா பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு வெகு விரைவில் இப்படத்தையும் தியேட்டரில் எதிர்பார்க்கலாம்.