Master Interval Scene
மாஸ்டர் படத்தின் இன்டெர்வல் காட்சி குறித்து செம மாஸான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Master Interval Scene : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படம் ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

தளபதி 65-ஐ தொடர்ந்து தளபதி 66 இயக்குனர் குறித்து வெளியான தகவல் – இது ஒர்க் அவுட் ஆகுமா?

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இன்டெர்வல் காட்சி குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. கல்லூரி பேராசியராக இருக்கும் விஜய் யார் என்பது இன்டெர்வல் பிளாக்கில் தான் தெரிய வரும்.

அதன் பின்னர் பிளாஷ் பேக் காட்சிகள் இடம் பெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இன்டெர்வல் காட்சி கிட்டத்தட்ட பேட்ட பட இன்டெர்வல் காட்சி போலவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.