Unrevealed Secrets About Bigil - Here is the Massive Update | Bigil Secret Updates | Kollywood Cinema News | Thalapathy Vijay | Nayanthara | Atlee
இரண்டு கெட்டப்பில் விஜய் ரசித்து ரசித்து நடித்தது எந்த கதாபாத்திரம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigil Secret Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. AGS சினிமா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

முருகதாஸ் சொன்ன துப்பாக்கி 2 அப்டேட், புகைப்படத்துடன் வெளியான மாஸ் தகவல்.!

நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், இந்துஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விஜய் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். கால்பந்தாட்ட கோச்சராக நடித்ததை விட அப்பா கதாபாத்திரத்தை தான் ரசித்து ரசித்து நடித்தாராம்.

ஏ.எல் விஜய்க்கு ஜூலை 11-ல் 2-வது திருமணம் – பெண் யார் தெரியுமா?

இதை பற்றி தான் விஜயும் எப்போதும் படக்குழுவினருடன் பேசி மகிழ்ந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.