Thuppakki 2 Special Update : Murugadoss Shared Super Information | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema News
முருகதாஸ் ரசிகர் ஒருவரிடம் துப்பாக்கி 2 படத்தின் அப்டேட் கூறியுள்ளார். இதனை அந்த ரசிகர் ட்விட்டரில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Thuppakki 2 Special Update : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான திரைப்படம் துப்பாக்கி.

ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என ஏற்கனவே முருகதாஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் முருகதாஸ் கோவில் ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கு ரசிகர் ஒருவர் முருகதாஸுடன் போட்டோ எடுத்து கொண்டுள்ளார்.

மேலும் அவரிடம் துப்பாக்கி 2 எப்போ தொடங்கும் என கேட்டதற்கு அடுத்த வருடம் என கூறியுள்ளார். மேலும் விஜய் அண்ணாவை கேட்டதாக சொல்லுங்கள் என கூற அதற்க்கு முருகதாஸ் சிறிது கொண்டே ஓகே சொன்னதாக பதிவிட்டுள்ளார்.

அந்த ரசிகர் பதிவிட்ட தகவலும் புகைப்படமும் இதோ உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.