Bigil Producer Request to Fans : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Kollywood

Bigil Producer Request to Fans :

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இது போன்ற நல்ல படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து நல்ல சினிமாவை அங்கீகரியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

சிந்துபாத் படத்தின் முதல்நாள் வசூல் இவ்வளவு தானா? அதிர்ச்சியில் விஜய் சேதுபதி!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இப்படத்தின் மூலம் முதல் முறையாக ஏஜிஎஸ் நிறுவனம் விஜயுடன் இணைந்து உள்ளது இதே நிறுவனம் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இது போன்ற நல்ல படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து நல்ல சினிமாவை அங்கீகரியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.