Sindhubaadh First day Collection : Vijay Sethupathi, Anjali, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Sindhubad first Day collection :

Sindhubaadh First day Collection : விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வாரம் சிந்துபாத் வெளியாகியுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை பாடலில் இதை கவனித்தீர்களா – எல்லாத்தையும் ஓப்பனா சொல்லிட்டாங்க!

பல தடைகளைக் கடந்து அண்மையில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் முதல்நாள் வசூலும் மோசமாக வந்துள்ளது.

முதல்நாளில் தமிழகத்தில் இப்படம் ரூ. 1.78 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி கடும் அதிர்ச்சியில் உள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.