Bigil Movie Update : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil,Latest Cinema News, Tamil Cinema News

Bigil Movie Update :

Bigil Movie Update : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ரிலீஸ் தாமதத்துக்கு பின்னால் இவ்வளவு இருக்கா? ஓப்பனாக சொன்ன விஜய் சேதுபதி!

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?

இந்த போஸ்டரில் நான்கு விஜய் இடம்பெற வேண்டும் என்ற ஐடியாவை கொடுத்தது அட்லிதானாம்.

மேலும் சர்கார் படத்துக்கு முன்பே இந்த ஐடியாவை அட்லி டிசைனர் கோபி பிரசன்னாவிடம் தெரிவித்துவிட்ட்டாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.