Vijay Sethupathi Talks About Sindhubaadh : Anjali, Vijay Sethupathi , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Vijay Sethupathi Talks About Sindhubaadh :

தொடர்ந்து தன்னுடைய படங்களின் ரிலீஸில் சிக்கல் இருப்பதன் பின்னணியில் பெரிய சர்ச்சைகள் உள்ளது. இவர்கள் வேண்டுமென்றே கடைசி நேரத்தில்தான் சிக்கலை கொண்டுவருவார்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இம்மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

அண்மையில் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட சிக்கலால் பட ரிலீஸில் தடங்கள் ஏற்பட்டது.

இப்படி தொடர்ந்து தன்னுடைய படங்களின் ரிலீஸில் சிக்கல் இருப்பதன் பின்னணியில் பெரிய சர்ச்சைகள் உள்ளது. இவர்கள் வேண்டுமென்றே கடைசி நேரத்தில்தான் சிக்கலை கொண்டுவருவார்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.