பிரஜின் மற்றும் சபரி இடையே உருவான வாக்குவாதம்.. சப்போட்டுக்கு வந்த சான்ட்ரா.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிரஜின் மற்றும் சபரி இருவரும் பேசிக்கொண்டே இருக்க சான்ட்ரா இது தப்புதான் சபரி என்று சொல்லுகிறார். இது ஒன்னும் கார்னரின் கிடையாது என்று சொல்ல கார்னரின் தான் என சொல்லுகிறார். பிறகு மீண்டும் சபரி மற்றும் பிரஜினுடைய வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day37 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/yszfPrjnUS
— Vijay Television (@vijaytelevision) November 11, 2025
