ஜாலியாக கேம் விளையாடும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBossTamil9 Day26 Promo3 Update
BiggBossTamil9 Day26 Promo3 Update

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் கேம் விளையாடின்றனர் அதாவது ஒருவர் கையை நீட்டிக் கொண்டிருக்க மற்றொருவர் அடிக்கும் போது கையை எடுத்து விட வேண்டும் அப்படி எடுக்காமல் இருந்தால் அடித்தவர் வின் பண்ணி விடுவார். இந்த கேமை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ஜாலியாக விளையாடுகின்றன.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.