நான் ரொம்ப உடைஞ்சுட்டேன்.. இதுக்கு மேல முடியாது. ரம்யா ஜோ பேச்சு..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 45 promo 2
biggboss tamil 9 day 45 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விக்ரம் ரம்யாவின் மீது எந்த வேலையும் செய்யவில்லை என வொர்ஸ்ட் போட்டியாளர் என்று சொன்னதால் ரம்யா வருத்தப்பட்டு பேசியுள்ளார் விக்ரம் எதுவுமே பண்ணல என்னோட டீம்ல கேட்டு பாரு எல்லா வேலையும் நான் பண்ண என்னால இதுக்கு மேல முடியல நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். என்று சக போட்டியாளர்களிடம் கண்ணீர் விட்டு வருத்தப்பட்டு பேசுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)