வேலவன் ஸ்டோர்ஸ் கலெக்ஷனை கண்டு வியந்த சீரியல் நடிகை ஹிமா பிந்து..!

Web Ads

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ். புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தை ஏறி இறங்கியவுடன் உடனே இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை.

serial actress hima bindu shopping with velavan stores

இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதி உள்ளது. அதேபோல், ரயில் மற்றும் பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களும் நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் எளிதாக அடைய முடியும். இதனால் ஸ்டோருக்கு அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் போன்ற பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், புதுப் புதுப் கலெக்ஷன்களுடன் ஸ்டோர் தற்போது கலைகட்டிக் கொண்டு இருக்கிறது. பல சீரியல் பிரபலங்கள் ஏற்கனவே இங்கு வந்து ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.

அதைத் தொடர்ந்து, சன் டிவி இலக்கியா சீரியலில் நடிக்கும் நடிகை ஹிமா பிந்துவும் பண்டிகை ஷாப்பிங்களுக்காக வேலவன் ஸ்டோர்ஸில் சென்றுள்ளார்.

Web Ad 2

“இந்தப் புடவையைப் பார்த்தா 50,000 சொல்வாங்க… ஆனா இங்க 2,000 ரூபாய்க்கே கிடைக்குது! எந்த சாரியைக் வாங்குவது என்று தெரியலே!” என்று அவர் ஆச்சரியப்பட்டுள்ளார்.

serial actress hima bindu shopping with velavan stores

மேலும், “இந்த கலெக்ஷன்களையும் ஆஃபர்களையும் மிஸ் பண்ணிடாதீங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அழகான புது டிரெஸ்ஸ்கள் இருக்கு. நானும் பண்டிகைக்கான ஷாப்பிங்களை முடிச்சிட்டேன்… நீங்களும் வாங்கி பண்டிகைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்!” என்று அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.