பிரியங்கா சொன்ன வார்த்தை, சந்தோஷப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார், வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 30 promo 3 update

biggboss tamil 9 day 30 promo 3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிரியங்கா வெளியில வாட்டர் மெலன் எல்லாம் உங்க பேர் தான் ஒட்டி இருக்காங்க என்று சொல்ல சந்தோஷப்படுகிறார். பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் கானா வினோத்திடம் ஒரு பிரண்ட்ஷிப் சாங் ரெண்டு பேரும் சேர்ந்து பாடுங்க என்று சொல்ல அவர்கள் முஸ்தபா பாடலை சேர்ந்து பாடுகின்றனர். இந்த காஸ்டியூம் சூப்பரா செட் ஆயிருக்குல என்று சொல்ல எனக்கு எல்லா காஸ்டியூம் சூப்பரா செட் ஆகும் என வாட்டர்மெலன் ஸ்டார் சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.