சாச்சனா பற்றி பேசிய ரயான்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சாச்சனா பற்றிய ரயான் பவித்ராவிடம் சொல்லுகிறார். காலைல சாப்பிட்டு தட்டை கழுவி இருந்தா பிரச்சனை இல்லை சாய்ந்திரம் வரைக்கும் அங்கேயேதான் இருக்கு. இதுக்கு தான் சாச்சனா வீட்ல இருந்து பெரியவங்கள ஒருத்தர கூட்டிட்டு வா என்று ஒட்டினேன் என்று சொன்னேன். அதற்கு சச்சனாவும் நான் உங்கள் வீட்டில் இருந்து வந்தாங்கள்ள பார்த்தேன் என்று சொல்லுகிறார். ஆர்கியுமென்ட் ஒன்னு பண்ணுனா அத பேஸ் பண்ண ஏன் தயாராக இல்லை எதுக்கு அழுவணும் என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram