Pushpa 2

ராம்சரனின் கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ!

கேம் சேஞ்சர் படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

game changer movie twitter review

game changer movie twitter review

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். இவர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ளார். தில் ராஜு தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு தற்போது இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது ரசிகர்கள் பலரும் ராம்சரண் மற்றும் அஞ்சலி எஸ் ஜே சூர்யா நடிப்பு பற்றி பேசி உள்ளனர்.

ட்விட்டர் விமர்சனங்கள் இதோ…

game changer movie twitter review

game changer movie twitter review
game changer movie twitter review

game changer movie twitter review
game changer movie twitter review

game changer movie twitter review
game changer movie twitter review

game changer movie twitter review