இங்க யாருக்கும் தைரியம் கிடையாது.. தீபக்கை கேள்வி கேட்ட வர்ஷினி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வர்ஷினி தீபக்கிடம் என்ன ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்களுக்கு மட்டும் தான் விளையாட தெரியும் பண்றீங்களா உங்களோட சேப் கேம் நான் சொல்லவா இங்க இருக்கிற யாருக்கும் தைரியம் கிடையாது அதுதான் பிரச்சனை. பிறகு உள்ளே சென்று எங்களால் முடிந்ததை பண்றோம் என்று சொல்லி அழுது பேச அவர் எந்த ஒரு இன்டென்ஷன் ஆவும் பேசி இருக்க மாட்டாரு என்று சொல்ல, நீங்க எல்லாம் அப்படி நினைக்கிறீங்க ஆனா அவரு சேஃப் கேம் விளையாடுறாரே அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram