சட்டை பட்டனை கழட்டி விட்டு தொடை தெரிய போஸ் கொடுக்கும் ரகுல் பிரீத் சிங்.. போட்டோஸ் இதோ.!!
சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.
![actress rakul preet singh latest photos](https://kalakkalcinema.com/wp-content/uploads/2025/01/actress-rakul-preet-singh-latest-photos-2.jpg)
தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதனை தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டும் தொடை தெரிய விதவிதமாக போஸ் கொடுத்தும் ரசிகர்களை கவர்ந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram