புனிதமான பிரண்ட்ஷிப்பை காட்ட நான் இங்க வரல, விஷாலிடம் பேசிய சௌந்தர்யா..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 85 promo 3
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சௌந்தர்யா விஷால் இடம் இவ்வளவு நாள் நான் கஷ்டப்பட்டு இந்த ஷோக்கு வந்த இங்க புனிதமான பிரண்ட்ஷிப்பை காட்ட நான் வரல, இவங்களுக்கு என்னன்னா பிரெண்டுக்காக நிக்கணும், என்னோட ஃப்ரெண்ட்ஷிப்பை காட்ட போய் என்னுடைய கேமை நான் லூஸ் பண்ண விரும்பல என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram