குற்ற உணர்ச்சியில் முத்துக்குமரன்.. பிக் பாஸ் இடம் மன்னிப்பு கேட்கும் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

Web Ads

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 75 promo 3

biggboss tamil 8 day 75 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விட்டுக்கொடுத்து விளையாடியதால் கேப்டன்சி டாஸ்க் மற்றும் எலிமினேஷன் பிரீ பாஸ் டாஸ்க் கிடையாது என்று பிக் பாஸ் முடிவெடுத்திருந்தார். இது முத்துக்குமாரனால்தான் நடந்தது என்று அவர் கண்கலங்கி அழுகிறார். இது மட்டும் இல்லாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்க சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் சொல்வது மட்டுமில்லாமல், முத்துக்குமரன் உட்பட அனைவரும் பிக் பாஸ் இடம் இந்த ஒரு முறை மன்னிக்குமாறு கெஞ்சுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)