Pushpa 2

பவித்ராவிற்கு ப்ரொபோஸ் செய்த அருண், வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பவித்ராவிடம் காதலை சொல்லியுள்ளார் அருண்.

biggboss tamil 8 day 41 promo 2
biggboss tamil 8 day 41 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிபி ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட கண்டஸ்டண்ட் கேரக்டரா மாறினாங்களா என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி எனக்கு இந்த கேரக்டர் கிடைச்சா நல்லா இருந்திருக்கும் என்று நினைக்கிற கேரக்டர் யார் என்று கேட்க பவித்ரா பிரின்சிபல் கேரக்டர் குறித்து பேச என்கிட்ட சொல்றத விட அவங்க கிட்டயே சொல்லுங்க என்று சொல்ல இருவரும் பேசிக் கொள்கின்றனர். இறுதியாக அருண் பவித்ராவிற்கு ஐ லவ் யூ ஆல்வேஸ் என்று சொல்கிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.