இந்த வாரம் சிறப்பாக பங்கேற்றுக் கொள்ளாத போட்டியாளர் யார்? வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தொடங்கி ஏழு சீசன் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிற.
ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் டாஸ்க் குறித்த பிரச்சனை தொடர்ந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதிலும் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் இரண்டு பேரை நாமினேட் செய்ய சொல்ல போட்டியாளர்கள் பெண்கள் அணியில் இருந்து வர்ஷினியும் ஆண்கள் அணியிலிருந்து ராணவையும் தேர்வு செய்துள்ளனர்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram