மூன்றாவது பணப்பெட்டி. ரிஸ்க் எடுத்த பவித்ரா..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 102 promo 2
biggboss tamil 8 day 102 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் மூன்றாவது பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ரூபாய் 2 லட்சம் வைக்க 25 செகண்டில் 45 மீட்டர் தூரத்தில் இருக்கும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வரவேண்டும் ஜாக்குலின் மற்றும் பவித்ரா இருவரும் சம்மதிக்க பவித்ரா உறுதியாக முடிவில் இருக்கிறார். வேகமாக ஓடும் பவித்ரா பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.