கடந்த வாரம் கேப்டன்சி எப்படி இருந்தது? போட்டியாளர்களின் பதில்..வெளியான முதல் ப்ரோமோ..!

Web Ads

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

BiggBoss Season 8 Tamil Day 70 Promo 1
BiggBoss Season 8 Tamil Day 70 Promo 1

தற்போது விளையாட முதல் ப்ரோமோவில் கடந்த வாரத்தோடு கேப்டன்சி எப்படி இருந்தது என்று விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் அனைவரும் பதில் சொல்லுகின்றனர். அதில் முத்துக்குமரன் எல்லா கேப்டனும் மரியாதைக்குரிய இடத்திலிருந்து இருக்காங்க ஆனா இவர் மட்டும் பரிதாபத்துக்குரிய இடத்தில் இருந்தார் என்று சொல்லுகிறார். மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித் கேப்டன்சி குறித்து நெகட்டிவ்வாக பேசுகின்றனர்.

நீங்க சாப்டான ஆளு பாசமான ஆளுன்னா சௌந்தர்யாவை மூஞ்சில வச்சு தைக்கணும்னு சொன்னது கோவம் எங்க இருந்து வந்தது. கேப்டன் என்று ஒருத்தர் இருந்ததே தெரியல என்று விஜய் சேதுபதி சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.