அண்ணாச்சி கூட சாதாரண ஆளில்லை போல என நினைக்கும் அளவிற்கு நிரூப்பை நாசுக்காக வம்புக்கு இழுக்கிறார்.

Bigg Boss5 Day59 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்று ஐம்பத்தி ஒன்பதாவது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.

Vijaya Hospital-ல Nurse-ஆ வேலை செஞ்சு இருக்காரு – Subramaniya Siva Speech | Chithirai Sevvaannam

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோவில் ராஜு மற்றும் பாவணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடங்கி தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் இமான் அண்ணாச்சி சக போட்டியாளரான நிரூப்பை வம்பு இழுக்கும் வகையில் பேசுகிறார். அதேப்போல் ராஜூ தன்னுடைய வாழ்க்கையில் நிறைய பேர் விளையாடுவதாக கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து, இன்றைய விசாரணை : தீர்ப்பு.?