Bigg Boss Vote Status
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் தற்போதைய ஓட்டெடுப்பு நிலவரம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

Bigg Boss Vote Status : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த வார எலிமினேஷனிற்காக சாக்ஷி அகர்வால், கவின், மதுமிதா, ரேஷ்மா, அபிராமி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரமே சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைவான ஓட்டுகள் பெற்று இருந்தார்.

சட்டை பட்டன் போடாமலே கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அபிராமி – திடீரென வைரலாகும் புகைப்படம்.!

ஆனால் இறுதி நேரத்தில் சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தி வெறுப்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் அந்த வார எலிமெண்க்ஷனுக்கும் தள்ளப்பட்டார் மீரா மிதுன்.

இந்நிலையில் தற்போதைய ஓட்டெடுப்பு நிலவரத்தின்படியும் சாக்ஷி அகர்வால் தான் மிகவும் குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளார். கவின் அதிகமான ஓட்டுகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அதற்கு அடுத்தடுத்த இடத்தில் மதுமிதா, அபிராமி, ரேஷ்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.