Bigg Boss Abirami Hot Photo Goes Viral On Internet.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigg Boss Abirami Photo Gallery
சட்டை பாட்டனையே போடாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Abirami Hot Photo : தமிழ் சினிமாவில் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் அபிராமி. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.

சாண்டியின் ஸ்டூடியோவில் வச்சிக்க வச்சிக்க என ஆட்டம் போட்ட ஸ்ரீ ரெட்டி – வைரலாகும் வீடியோ.!

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் சரிசமமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இவர் சட்டை பட்டன் போடாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Abhirami
Abhirami
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.