Shree reddy in Sandy Studio : Dance for Vachikka Vachikka va Song.! | Kolywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
சாண்டியின் ஸ்டூடியோவில் வச்சிக்க வச்சிக்க இடுப்பில என குத்தாட்டம் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Shree reddy in Sandy Studio : தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. அங்கு நடிகர் நடிகைகளில் மீது பாலியல் புகார்களை சுமத்தி வந்ததால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

பொது மேடையில் செம குத்தாட்டம் போட்ட தளபதியின் தங்கச்சி – வைரலாகும் வீடியோ.!

இதனால் ஸ்ரீ ரெட்டி புயல் சென்னையை வந்தடைந்து தமிழ் சினிமா பிரபலங்களையும் தாக்கி வருகிறது.

அடிக்கடி சமூக வளையதளங்களில் எதையாவது பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர் தற்போது சாண்டியின் ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார்.

நாணி இது உங்களுக்கு தான், வைரலாகும் ஸ்ரீ ரெட்டியின் படுக்கையறை வீடியோ.!

அங்கு நபர் ஒருவருடன் சேர்ந்து வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்திலும் பதிவிட அது சமூக வளையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.