பிக் பாஸ் தாமரையா இது என வாய்பிளக்கும் வகையில் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார் தாமரைச்செல்வி.

Bigg Boss Thamarai Selvi Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீதனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து நாடக கலைஞரான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரையும் நடிகைகளை போல அவ போது போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ஃபுல் மேக்கப்பில் போட்டோஷிப் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.