மண்டைய கழுவுற மாதிரி வேலையை பார்த்தது யாரு? ரவீந்தர் மீது குற்றச்சாட்டு..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 98 promo 2

bigg boss tamil 8 day 98 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி புதுசா வந்தவங்க மண்டைய கழுவுற மாதிரி வேலைய பார்த்தது யாரு என்று கேட்கிறார். அதற்கு ஜாக்லின் ரவீந்தர் சார் அப்படி பேசின மாதிரி இருந்தது என்று சொல்ல ரயான் என்ன பணப்பெட்டி எடுத்துட்டு போனா நல்லது என்று சொன்னதாக சொல்லுகிறார். தீபக் படையெல்லாம் திரட்டி என்னென்னமோ பண்ண பார்த்தாரு ஆனா எதுவும் பண்ண முடியல என்று சொல்லுகிறார். இதனைக் கேட்டு விஜய் சேதுபதி கேள்வி கேட்க ரவீந்தர் முகம் மாறுகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.