காயத்துடன் வந்த ராணவ்.. மன்னிப்பு கேட்ட அன்ஷிதா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

Web Ads

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

bigg boss tamil 8 day 72 promo 2

bigg boss tamil 8 day 72 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கையில் அடிப்பட்டு கட்டுடன் வந்த ராணவ் இன்னும் மூணு வாரத்திற்கு ரெஸ்ட்ல இருக்க வேண்டும் என்று சொன்னதாக சொல்ல ஹன்சிதா நான் தெரியாம தான் சொல்லிட்டேன் என்று கண்கலங்கி மன்னிப்பு கேட்டு சாரி சொல்லுகிறார். பிறகு சௌந்தர்யா கீழ விழும் போது நீ ஒரு வேலை தெரியறதுக்காக பண்ணியோ என்று சொல்ல ராணவ் கோபப்பட்டு பேசுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)