இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது அதில் முத்துக்குமரன், ஜாக்குலின், மஞ்சரி ஆகியோர் அருணை நாமினேஷன் செய்கின்றனர். ஜெஃப்ரியும் ரயானும் மஞ்சரியை சொல்ல சௌந்தர்யா ஜாக்குலினை சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram