Bigg Boss Tamil 3 Issue : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த புதிய சோதனையால் டிவி சேனலும் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Bigg Boss Tamil 3 Issue : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவி TRP-யில் கிடுகிடுவென முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

SIIMA 2019 சிறந்த நடிகர் விருத்திற்காக விஜயுடன் போட்டி போடும் 4 நடிகர்கள் – லிஸ்ட் இதோ.!

இந்நிலையில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருவது தமிழ் ராக்கர்ஸ்.

திருமணமாகி விவகாரத்தானவரா சாக்ஷி.. யார் அவருடைய கணவர்? – ஓர் ஷாக்கிங் தகவல்.!

தற்போது தமிழ் ராக்கர்ஸில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடையும் அடிக்கடி வெளியிட்டு டிவி சேனலுக்கும் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கும் புது தலைவலியை உருவாக்கியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் இவ்வளவு கியூட்டான மகனா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

இதனால் நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் டிவி சேனலும் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.