SIIMA 2019 Best Tamil Actor : Here is Nomination List.! | Kollywood Cinema News | Thalapathy Vijay | sarkar | Vijay Sethupathy | Super Deluxe
SIIMA 2019 சிறந்த நடிகர் விருத்திற்காக தேர்வாகியுள்ள 5 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

SIIMA 2019 Best Tamil Actor : திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகளின் சிறந்த நடிப்பை பாராட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் SIIMA விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான விருது விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் சிறந்த தமிழ் நடிகர்களுக்கான நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 5 நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இணையத்தில் லீக்கான பிகில் பாடல், அதிர்ச்சியில் படக்குழு – வைரலாகும் வீடியோக்கள்.!

அவர்களின் பெயர் மற்றும் படத்தின் விவரம் இதோ

தளபதி விஜய் – சர்க்கார்
விஜய் சேதுபதி – சூப்பர் டீலக்ஸ்
ஜெயம் ரவி – அடங்கமறு
தனுஷ் – வடசென்னை
கார்த்தி – கடைக்குட்டி சிங்கம்

அதே போல் சிறந்த நடிகைக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் லிஸ்ட் இதோ

ஜோதிகா – காற்றின் மொழி
நயன்தாரா – கோலமாவு கோகிலா
ஐஸ்வர்யா ராஜேஷ் – கனா
திரிஷா – 96
சமந்தா – இரும்புத்திரை

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.