Pandian Stores Sujitha Family Photos - So Cute Son Photos.! | Sujitha Photos | Sujitha Son | Sujitha Husband | Kollywood Cinema | Tamil Cinema News
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடிகை சுஜிதாவின் மகன் மற்றும் கணவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Pandian Stores Sujitha Family : தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்பங்கள் கொண்டாடி வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவருக்கு திருமணமாகி மகன் ஒருவனும் உள்ளான்.

சன் டிவி மகாலக்ஷ்மிக்கு இவ்வளவு பெரிய மகனா? அவருடைய கணவரை பார்த்தீர்களா? – இதோ புகைப்படங்கள்.!

சமீபத்தில் தன்னுடைய மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சுஜிதா. அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அவை சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

Dhanwin’s birthday party????????

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.