முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் கண்கலங்கிய ஆனந்தி வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மற்றும் சுனிதாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முத்துக்குமரன் பேச அதற்கு விஜய் ஆனந்தி கண்கலங்குகிறார்.

இதனால் பெண் போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
