முத்துக்குமரன் கொடுத்த விளக்கம் கண்கலங்கிய ஆனந்தி வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சியை விஜய்…