Bigg Boss Sakshi Agarwal Eviction & Warning to Tharshan.! | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Kamal Haasan
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போதும் தர்ஷனை எச்சரித்து விட்டு வெளியேறியுள்ளார் சாக்ஷி அகர்வால்.

Bigg Boss Sakshi Agarwal Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் 50 நாட்களை தாண்டி விட்டது. 50-வது நாளான நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.

அடித்தது ஜாக்பாட்.. தல 60 படத்தில் கமிட்டான பிக் பாஸ் 3 நடிகை.!

அவர் வெளியேறியும் போது தர்ஷனை எச்சரித்து விட்டு வெளியேறியது ரசிகர்கள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், தர்ஷன் சாக்ஷி அகர்வால் ஷெரினை பயன்படுத்தி கொள்கிறார் என்று ஒரு முறை கூறினார்.

இது பற்றி சாக்ஷி பேசும் போது யோசிச்சு பேசுங்க.. நீங்க சொன்னது என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு என கூறி விட்டு வெளியேறினார்.

தர்ஷனுக்கு அம்மாவாக ஆசைப்படும் பிரபல நடிகை – யாருப்பா அது?

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தினம் தினம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்த சாக்ஷி அகர்வால் வெளியேறும் போது ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாதது பலரையும் ஷாக்காகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.