Thala 60 Actress Detail : Bigg Boss 3 Actress in this Movie? | Thala Ajith | H Vinoth | Kollywood Cinema news | Tamil Cinema News
பிக் பாஸ் சீசன் 3 நடிகைக்கு தல அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Thala 60 Actress Detail : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

பிகிலில் இப்படியும் ஒரு சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கு – இது தெரியுமா உங்களுக்கு?

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் தன்னுடைய 60-வது படத்திற்காக எச். வினோத்துடன் இணைய போனே கபூர் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரேஷ்மா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.